Follow @successsavada

Thursday, December 26, 2013

Free services

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!
1.அவசர உதவி அனைத்திற்கும்—911
2.வங்கித் திருட்டு உதவிக்கு —9840814100
3.மனிதஉரிமைகள் ஆணையம் —044-22410377
4.மாநகரபேருந்தில அத்துமீறல்—09383337639
5.போலீஸ் SMS :- 9500099100
6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—9840983832
7.போக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103
8.போலீஸ் : —100
9.தீயணைப்புத்துறை :—101
10.போக்குவரத்துவிதிமீறல—103
11.விபத்து :—100, 103
12.ஆம்புலன்ஸ் : —102, 108
13.பெண்களுக்கானஅவசர உதவி : —1091
14.குழந்தைகளுக்கான அவசர உதவி :—1098
15.அவசர காலம் மற்றும் விபத்து : —1099
16.முதியோர்களுக்கான அவசர உதவி:—1253
17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
18.கடலோர பகுதி அவசர உதவி : —1093
19.ரத்த வங்கி அவசர உதவி : —1910
20.கண் வங்கி அவசர உதவி : —1919
21.விலங்குகள் பாதுகாப்பு —044 -22354959/22300666

No comments:

Post a Comment